நூறு ஆண்டுகள் கழித்து சென்னைக்கு வந்தேன்!
இது ஒரு நீண்ட பயணம். எனவே இதை நான் மெதுவாக பக்கம் பக்கமாக தான் எழுதுகிறேன். நீங்களும் பொறுமையாக படியுங்கள். மாதத்திற்கு ஓரிரண்டு முறை புதிய பக்கங்கள் காணப்படும்
1902
சிதம்பரம் கப்பல் ஏறி என் தாத்தா பாட்டி மலாயாவுக்கு வந்தார்கள்.
அவர்களின் கதை என்ன?

1972
லம்பாக் தோட்டத்தில் நாங்கள் வளர்த்தோம். எங்கள் வாழ்கை அன்று திக்குமுக்காடி கொண்டிருந்தது

2002
V ராமசாமி, நாமக்கல், இவரின் மூலம் நூறு ஆண்டுகளுக்கு பின்னர் சென்னை வழி இந்தியாவிற்கு வந்தேன்
சில முக்கிய நினய்வுகள்

எப்படியோ சென்ற பள்ளிக்கூட காலம் என்னை அறியாமல் வந்த உந்துதல் என்னை வெற்றியடைய செய்தது

தொடக்கத்தில் பணம் இல்லாமல் சிரமப்பட்டு பின் சமாளித்து பட்டம் பெற்று வீட்டிற்கு பெருமை சேர்த்த நேரம்

பல்லாண்டு கால உழைப்பின் பிறகு ரசாயன பொறியியலாளர் ஆன பின் வாழ்க்கை மாறியது
மேல்விவரத்திற்கு >>