My story is not colourful. I am just a poor plantation worker's son with an ordinary life. But our collective journey back to India is extremely colourful with its share of tears, joy, challenges and glory.

MALABAR TO MALAYA

 

My ancestors came from Malabar (Kerala, India) to serve the British rubber plantations in Malaya and never saw our homes again! 

That was a one-way journey 3-generations ago that crashed my family tree ... but I am glad at the outcome 100 years later. 

 

Read more ...

நாங்கள் மீண்டும் இந்தியாவில் காலடி வைக்க நூறு ஆண்டுகள் ஆனது. எங்கள் பயணம் 1902ல் பிரிடீஷ் ஆட்சி காலத்தில் துவங்கியது. 

அன்று என் தாத்தா இந்த மலாயா என்ற ஸ்வர்ணபூமிக்கு வந்தார். நூறு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியாவிற்கு சென்று இன்று வரை எங்கள் பூர்விகத்தை தேடிக்கொண்டிருக்கிறோம்!
எங்கள் பயணம் இன்னும் முடியவில்லை.
 
நாங்கள் பிரிடீஷ் ஆட்சியில் உருவான
நாடோடிகளா? அல்லது இன்றைய விமர்சனைப்படி "அந்நிய நாட்டு இந்திய பிரஜையா"? 
தொடர்ந்து படியுங்கள்  ...

© 2017 Ravindran Raghavan.

Go ahead and share the contents from this site. Be kind enough to mention "Acknowledgement: These contents are taken from www.ravi311.com

Launched on: 15 May 2017         Last update: 30 March 2020